சம்சார சங்கீதமே .....

இதோ ஒரு புத்தம் புதிய.....!!!! புதுமை முயற்சி.....!!!

இது வரை என் எண்ணங்களை எழுத்தில் வடித்து வந்த நான்,  இன்னும் ஆழமாய் தங்களை வந்தடைய ஒலியின்.... இசையின்....!!!! துணை கொண்டு
காற்றலைகளில் கலக்கிறேன்.

இதோ இனி ஒலித்தமிழ் ராஜாங்கம்..... !!!

கீழ் இணைத்துள்ள ஒலிச் சந்தியை கேட்டு தங்கள் ஆலோசனையை பகிர்ந்து கொள்ளுங்களேன் .

நன்றி

2 comments:

Anonymous said...

ஒலி வடிவம் மட்டுமே என்னும்போது அதை வீடியோவாகப் பதிவேற்றுவது கேட்பவர்களுக்கு பேண்ட் விட்த் விரயம். எனவே ஒலியாகவே வலையேற்றவும். இதற்கென சில தளங்கள் உள்ளன. யூடியூபுக்குப் பதில் இவற்றைப் பயன்படுத்தவும்.

சரவணன்

. said...

மிக்க நன்றி சரவணன்,

தாங்கள் சொல்வது மிக சரி.

1. தற்போதைய ப்ளாக்கர், வெறும் ஒலியாக பதிவேற்றம் செய்ய அனுமதிக்காததால் வீடியோவா மாற்றி செய்தேன்.

2. புற வலைதளங்கள் அல்லது அதற்க்கென உள்ள வலை தளங்களில் பதிவேற்றி, அதற்க்கான இணைப்பை கொடுத்தல் நலம்...

நிச்சயம் செய்கிறேன்... இது குறித்த தங்களின் ஆலோசனை ஏதேனும் இருந்தால் அவசியம் சொல்லுங்கள்...

மிக்க நன்றி...