சாம்ராட் அசோகர் (வானொலி நாடகம்)

சமீபத்தில் சென்னை வானொலியில் ஒலிபரப்பான சாம்ராட் அசோகர் சரித்திர நாடகத்தின் ஒலிச்சந்தி இதோ... கீழ் காணும் சுட்டியில் இணைக்கப்பட்டுள்ளது.

வி.எஸ். ராகவன், மற்றும் அனுபவம் நிறைந்த குழுவுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி. 
2 comments:

gemjohny said...

அசோக சக்ரவர்த்தியாகிய உஙகள் குரல், கம்பீரமாக ஒலிக்கிறது. வாழ்த்துக்கள் !!

. said...

மிக்க நன்றி... திரு. gemjohny.

இயக்குனர்கள் திரு.பிரபஞ்சம் பாலசந்தர் மற்றும் திரு.குமார் ... அவர்களாலேயே இது சாத்தியமானது.

அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.