மிஸ்டர் - X (வானொலி நாடகம்.... )


மாநில அளவில் நடந்த நாடகப் போட்டியில்.... சென்னை வானொலி நிலையத்தின் சார்பாக... இடம் பெற்ற... சயின்ஸ் பிக்‌ஷன் நாடகம்...

இந்த நாடகத்துக்கு... கதை வசனம் எழுதி... இசையமைத்தும் உள்ளேன்... 

தங்களின் மேலான ஆலோசனைக்கு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்...

பார்த்திபன் கனவு - ஒலிப்புத்தகம்

நன்றி நண்பர் பாம்பே கண்ணன், 

’பார்த்திபன் கனவு’ ஒலிப்புத்தகத்தின் ஒரு ஒலியாக... நான் ஒலித்திருக்கிறேன்.... ஒரு மிகப்பெரிய கட்டமைப்பில்… திட்டச்செயல்பாட்டில் நானும் ஒரு சிறு துரும்பாய் செயல்பட்டேன்… என்பது மிக்க மகிழ்ச்சி..

மாரப்ப பூபதியாய் வாழ்ந்த அந்த சில மணித்துளிகள் எனக்கு இனிமை… இன்று அந்த ஒலி கேட்ட போது… ம்… நல்லாயிருக்கு… இன்னும் நல்லா செஞ்சிருக்கலாமே… என ஒரு ஆதங்கம்… எனக்குள்ளே தோன்றியது.... அது எப்போதுமே ஒரு கலைஞனாய் எனக்குள் தோன்றும்…

அப்புத்தகத்தின் ஒரு பகுதி இதோ... கேளுங்களேன்...