புதிய தலைமுறை தொலை காட்சி


புதிய தலைமுறை டிவியில், தினமும் காலையில் வருகிறது. 6.30 மணிக்கு.... 
(இந்திய நேரப்படி... !!!!!! அதெப்படி எங்களுக்கு வரல என அமெரிக்கர்களோ... அரேபியர்களோ கேட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல....)
யார் இவர்...?????
எளிமையாக... நம் அறிவை பலப்படுத்தும் ஒரு பயனுள்ள நிகழ்ச்சி....அதுவும் இசையின் துணையுடன்... காட்சிகளின் கலவையுடன் சொல்லப்படும் போது... அழுத்தமாய் ஆழமாய் பதிகிறது....
இதோ சாம்பிளுக்கு ஒன்று... கேளுங்களேன்....